4.7 C
New York
Wednesday, January 24, 2018
Home 2017 September

Monthly Archives: September 2017

தன்ஷிகாவுக்கு குரல் கொடுத்த விஷால்..!

நடிகை தன்ஷிகா மனம் நோக பேசிய டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். 'விழித்திரு' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை தன்ஷிகா, டி.ராஜேந்தர் பெயரை மறதியாக...

ஹெல்மெட் அணியாத ராவணனுக்கு அபராதம்..! போலீசார் அதிரடி..!

டில்லி செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராவணன் வேடமிட்ட முகேஷ் ரிஷி, என்பவர் பைக்கில் வந்தார். அவர் கிரீடம் வைத்து இருந்ததால் அவருக்கு...

கமல் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2..!

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவான படம் இந்தியன். அது மிக பெரிய வெற்றி ஆனது. அதில் இந்தியன் தாத்தா பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஊழலை ஒழிப்பதற்கு அவரது நடவடிக்கைகள் பெரிய கை தட்டலை பெற்றது. அதன்...

ஆடை கட்டுப்பாட்டை மீறிய மாணவிகளுக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம்..!

கேரளாவில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவ கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டை மீறி சல்வார் கம்மீஸ் அணிந்து வந்த 19 மாணவிகளுக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள...

பயணத்தில் ஊழல்..! அமெரிக்க சுகாதார செயலர் ராஜினாமா..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கு(எச்.எச்.எஸ்) செயலர் பொறுப்பை டாம் ப்ரைஸ்(62) பொறுப்பேற்றார். அவர் பயணம் செய்வதற்கு சாதாரண விமானங்களை பயன்படுத்தாமல் அதிக கட்டணம் கொண்ட...

துர்கா பூஜையில் இஸ்லாமியர்கள்..! பீகாரில் சகோதரத்துவம்..!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பேகுசாரை பகுதியில் உள்ள கிரோடிமால் கஜனாத் துர்கா கோவிலில் நடக்கும் துர்கா பூஜையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று இந்துக்களுக்கு உதவியாக உள்ளனர். ஒன்பது நாட்கள் துர்கா பூஜை நடக்கும். அதில்...

நெருப்பில் வெந்த இந்திய டிரைவரை காப்பாற்ற ‘அபயாவை’ கழட்டிய துபாய் பெண்..!

இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஹர்கிரித் சிங், துபாயில் லாரி ஒட்டி வந்தார். அவர் லாரியை துபாயின் மேற்கு பகுதியில் உள்ள மார்ட்டிர்ஸ் சாலையில் ஒட்டி செல்லும்போது,மற்றொரு வாகனம் லாரியுடன் உரசியதால் திடீரென தீ பற்றிக்கொண்டு...

தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமனம்..! ஜனாதிபதி அறிவிப்பு..!

தமிழகம், அருணாச்சல பிரதேசம், பீகார், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்துக்கு கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த புரோஹித், சமூக,அரசியல், கல்வி மற்றும் தொழில்...

சக்திமான் தொடரில் நடித்த நடிகர் புற்று நோயால் மரணம்..!

நடிகர், எழுத்தாளர்,விளையாட்டு விமர்சகர் என்று பல பரிமாணங்களை கொண்ட டாம் ஆல்டர்(67) தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். விளையாட்டு விமர்சகரான இவர், 3 புத்தகங்களையும் எழுதியுள்ளார். சினிமா மற்றும் 300க்கும் மேற்பட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்....

எதிரிகளை எரித்து சாம்பலாக்குங்கள்..! ஐ.எஸ்., தலைவன் உத்தரவு..!

இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் மீடியா மையங்கள் என எதிரிகளை எரித்து சாம்பலாக்கி கொள்ளுங்கள் என்று தீவிரவாதிகளுக்கு, ஐ.எஸ்., அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி உத்தரவிட்டுள்ளான். மேற்காசிய நாடான, ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், ஐ.எஸ்.,...

MOST POPULAR

HOT NEWS