-1.7 C
New York
Saturday, January 27, 2018
Home 2017 August

Monthly Archives: August 2017

4வது ஒருநாள் கிரிக்கெட்! இந்தியா அபார வெற்றி!!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் கேப்டன்...

போலீசுக்காக விடியும்வரை காத்திருந்த திருடன்! விடியோ!!

போலீஸ் கைது செய்ய விடியவிடிய திருடன் காத்திருந்தான். சுவாரஸ்யமான இச்சம்பவம் நடந்தது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில். அங்குள்ள புடினி நகரத்தில் ஸ்கூட்டர் ஷோரூமில் நள்ளிரவில் கொள்ளையன் புகுந்தான். ஒரு ஸ்கூட்டரை அங்கிருந்து திருடிச்சென்றான். அதை பத்திரமாக ஒரு இடத்தில்...

நீல பொருளாதாரம் பாதுகாக்க சுஷ்மா உறுதி!

இந்தியப்பெருங்கடல் வளத்தை அடிப்படையாக கொண்ட நீல பொருளாதாரத்தை இந்தியா திட்டமிட்டு வருகிறது. அண்டை நாடுகளுடன் சேர்ந்து அவ்வளத்தை பகிர்ந்து வளர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இலங்கை...

செயற்கைக்கோள் திட்டம் தோல்வி! செண்டிமெண்டும் காரணமாம்!

இஸ்ரோ இன்று அனுப்பிய புவித்தகவல் திரட்டும் செயற்கைக்கோள் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் தரை, வான், கடல்சார் ஆராய்ச்சித் தகவல்களுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக் கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...

போலீஸ்காரருக்கு லத்தி சார்ஜ்! வாலிபர் கைது!

போலீஸ்காரர் வைத்திருந்த லத்தியால் அவரையே தாக்கிய வாலிபர் கைதானார். பரபரப்பான இச்சம்பவம் நடந்துள்ளது உத்தரப்பிரதேச மாநிலம் முரதாப்பத் நகரில். அங்குள்ள பேருந்து நிலைய சந்திப்பில் ஈஸ்வர் சந்த் சக்ஸேனா காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நள்ளிரவு நெருங்கும் வேளையில்...

பிள்ளையார் உண்டியல் கொள்ளை! போலீஸ்காரர் மகன் பிடிபட்டார்! விடியோ!!

பிள்ளையார் சதுர்த்தி விழாவில் உண்டியலை கொள்ளையடித்த போலீஸ்காரர் மகன் பிடிபட்டார். சிசிடிவி கேமராவில் அந்த இளைஞர் உண்டியலை தூக்கிச்செல்வது பதிவாகி உள்ளது. ஹூப்ளி வடக்கு பகுதியில் போக்குவரத்து போலீசாராக வேலைபார்த்து வருபவர் கவுதம் ரத்தோர். அவரது மகன்...

நாட்-அவுட் நாயகன் டோனி! புதிய உலக சாதனை படைத்தார்!

  இந்தியா அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 5...

ஓடும் ரயிலில் சில்மிஷம்! குதித்து உயிர்தப்பினார் பெண் இன்ஜினியர்!

சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் நஜிமுல் தனது தோழிகளுடன் விஜயவாடா சென்றார். நிஜாமுதீன் ரயிலில் அவர்கள் 5பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அனைவரும் முன்பதிவு செய்துகொண்டு எஸ்1 பெட்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர். ரயில் ஆந்திர எல்லையை தொட்டதும் வடநாட்டை சேர்ந்த...

முதல்வரை மாற்ற 48 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு! திவாகரன் திடுக் தகவல்!

தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க 48 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பதாக திவாகரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த அ.தி. மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் சகோதரர்...

மாணவனுக்கு ‘பளார்’..! ஆசிரியை மீது போலீசில் புகார்..! (வீடியோ)

தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு ஆசிரியை, மாணவன் அட்டண்டன்ஸ் சொல்லாததால் கண்முடித்தனமாக 40 முறை அறைந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில்...

MOST POPULAR

HOT NEWS