5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home 2017 June

Monthly Archives: June 2017

ஷார்ஜாவில் தமிழ்க்குடும்பம் தவிப்பு! உதவிக்குவந்த ராணுவம்!!

ஷார்ஜாவில் தவித்த தமிழ்க்குடும்பத்துக்கு ராணுவத்தினர் உதவி செய்து விமானத்தில் வழியனுப்பி வைத்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கம். அபுதாபி நேஷனல் எண்ணெய் கழகத்தில் பணியாற்றுகிறார். விடுமுறையில் மனைவி, குழந்தைகளுடன் அபுதாபியை சுற்றிப்பார்த்தார். அவர்களை திருச்சி விமானத்தில் ஏற்றிவிட காரில்...

விடிந்தால் கட்டவேண்டும்! எந்த பொருளுக்கு எவ்ளோ வரி!!- விடியோ

ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரேநாடு ஒரே வரி ஒரே சந்தை என்ற கோஷத்துடன் இன்றிரவு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான மசோதா அறிமுகமாகிறது. இந்நிலையில், பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட...

ஜிஎஸ்டி இன்வாய்ஸ் தயாரிப்பது எப்படி?

ஜூலை1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்தவரி நடைமுறையில் இன்வாய்ஸ் தயாரிப்பு முக்கியமானது. பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப உடனடியாக இன்வாய்ஸ் தயாரிக்கப்பட வேண்டும். சேவைக்கான இன்வாய்ஸ் தயாரிக்க ஒரு மாதம்...

கொதிக்கிறது….கதிராமங்கலம்!

கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய்க்குழாயில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய அதிகாரிகள் வந்தனர். பொதுமக்கள் அவர்களை அனுமதிக்க...

உத்தரப்பிரதேசத்தில் ஒரு தெர்மக்கோல் அமைச்சர்! – விடியோ

நாடு முழுவதும் ஜிஎஸ்டி பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஒரு நாடு ஒரு வரி ஒருசந்தை முழக்கத்துடன் ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் ஜிஎஸ்டி என்றால் என்ன எனத்தெரியாமல் விழித்துள்ளார். சுவாரஸ்யமான...

ஐஏஎஸ் இலட்சியத்தில் மாற்றுத்திறனாளி மாணவி- விடியோ

கோவையை சேர்ந்த மாணவி ப்ரீத்தி ஒரு மாற்றுத்திறனாளி. பிறந்ததில் இருந்தே குறைபாட்டுடன் உள்ளார். ஆனால், படிப்பில் சுட்டி. கோவை  அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்காக பிரத்யேகமான  இருக்கை வசதி பள்ளியில் செய்யப்பட்டுள்ளது. செய்முறையில்லா பாடத்திட்டமும் அரசு அனுமதிபெற்று...

பலாத்காரம் செய்து சிறுமி கொலை! குற்றவாளி அடித்து கொலை! – விடியோ

எட்டுவயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவனை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தும்கா மாவட்டத்தில் ராம்கர் கிராமம் உள்ளது.அக்கிராமத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு எட்டு வயது சிறுமி...

ராகுல் இல்லாத காங்கிரஸ்! கட்சியில் புதுக்குரல்!! – விடியோ

ராகுல் இல்லாத காங்கிரசை உருவாக்குவோம் என்று அக்கட்சியில் புதுக்குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. கடந்தவாரம் ராகுல் இங்கிலாந்து சென்றார். நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கியுள்ள நிலையில் அவரது வெளிநாட்டு பயணம் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து மீரட் முன்னாள்...

போதை டாக்டரால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு! – விடியோ

குடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் அடித்த கும்மாள விடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மொரதபாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் திவாரி பணியாற்றி வருகிறார். மனநல மருத்துவராக அவர் பணிபுரிந்துவருகிறார்.இந்நிலையில்,...

ஆதார் படுத்தும் பாடு!

ஆதார் அட்டை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் மாற்று எண்ணம் என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் வழியாக இப்போராட்டம் நடந்து வருகிறது.இப்போராட்டக்காரர்கள் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூர் நகரங்களில் போராட்டம் நடத்தினர்.ஆதார் மசோதாவில்...

MOST POPULAR

HOT NEWS