11.2 C
New York
Sunday, January 28, 2018
Home 2017 May

Monthly Archives: May 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன்1ம் தேதி முதல் புதிய விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்துவரும் எண்ணெய் நிறுவனங்கள் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம்...

யூபிஎஸ்சி தேர்வு: தமிழக மாணவர் சாதனை

யு.பி.எஸ்.சி. எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இத் தேர்வில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பிரதாப் முருகன் தேசிய அளவில் 21 இடத்தைபிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம்...

ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் ஆதரவு: யோகி ஆதித்யநாத்

ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். முதல்வர் பொறுப்பேற்றபின் இன்று முதன்முறையாக அயோத்தி சென்றார். அங்கு பேசுகையில், ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு கோவில்...

விமான விபத்து: பிரபல நடிகை உயிர் தப்பினார் -விடியோ

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அவர், கணவர் டேனியல், இரு நண்பர்கள், பைலட்டுகள் உயிர் தப்பினர். ராஞ்சிக்கு சென்றிருந்த சன்னி லியோன், அங்கிருந்து தனி விமானத்தில் மும்பை சென்றார். விமானம்...

உலகில் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியல்: இந்திய வீரர்கள் 4பேர் இடம்பிடித்தனர்

உலகில் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஈஎஸ்பிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் சிறந்த 100 வீரர்களை பட்டியலிடுவது இந்நிறுவனத்தின் வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று வெளியானது. இப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய...

நடிகர் ராஜ்குமார் மனைவி உடல் நல்லடக்கம்

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை...

குடிகாரர் என நினைத்து கைவிட்ட போலீஸ்: நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாப பலி

மும்பை ரயில் நிலையத்தில் நெஞ்சுவலியால் துடித்தவரை குடிகாரர் என போலீசார் தவறாக நினைத்துவிட்டனர். இதனால் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். மும்பை பைகுலா ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காலாசவுக்கி பகுதியில் உணவகம்...

சீனா செல்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் முதல் வாரம் சீனா செல்கிறார். சீன தலைநகர் பீஜிங் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல் நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து ஓரிரு தினங்கள் கருத்துக்களை பரிமாறிவருகின்றனர். 80களில்...

இவர் தான் லிட்டில் காலா?! – விடியோ

சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் விடியோ இது. குஜராத் கிராமம் ஒன்றில் சிறுவனும், சிறுமியும் வருகின்றனர். தெரு நாய்கள் அவர்களை முற்றுகையிடுகின்றன. அச்சிறுமி ஓடிவிட, மனதில் உறுதியுடன் நாய்களை சுழற்றி சுழற்றி விரட்டுகிறான் சிறுவன். நம்மூர் சினிமாவை விட,...

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை – விடியோ

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த விடியோ உதவியுடன் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். https://www.youtube.com/watch?v=ZvygxDpnlEA முசாபர்புர் மாவட்டம் சிதாமர்கி ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்திக்கு மாணவி தனது ஆண் நண்பருடன்...

MOST POPULAR

HOT NEWS