0.2 C
New York
Saturday, January 27, 2018
Home 2017 April

Monthly Archives: April 2017

சிகிச்சை அளிக்க டாக்டர் மறுப்பு: குழந்தை உடலுடன் திரும்பினார் தந்தை

சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்ததால் குழந்தையுடன் உடலுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார் தந்தை. மனதை உலுக்கும் இச்சம்பவம் பெங்களூரை அடுத்த ஆனேக்கல்லில் நடந்துள்ளது. ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு இன்றிரவு 3வயது குழந்தையை மயக்கமடைந்த நிலையில்...

ஓபிஎஸ் போனால் போகட்டும்: முதல்வர் பேச்சு

அதிமுகவின் 90சதவீத நிர்வாகிகள் நம்பக்கம் உள்ளதால் ஓபிஎஸ் அணியினர் சேராவிட்டாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பழனிச்சாமி. அங்கு நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். சசிகலா...

பாமக மீது தீபா கடும் விமர்சனம்

பாட்டாளி மக்கள் கட்சி மீது கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார் தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா விடுத்துள்ள அறிக்கையில், பசுமைத்தாயகம் என்றபெயரில் மரம் வளர்க்கும் அமைப்பை தொடங்கிய பாமக நிறுவனர், மாநிலம் முழுவதும்...

ஹபீஸ் சயீத்துக்கு வீட்டுக்காவல் 3மாதம் நீட்டிப்பு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் ஷயீத் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் வகையில் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்தி வருவதாகவும், நிதி சேகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் புதிய...

பாகுபலி2: வசூலில் பலே..பலே…

திரைக்கு வந்த முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்துள்ளது பாகுபலி2. இயக்குநர் ராஜமவுலியின் புதிய படம் பாகுபலி2. உலகம் முழுவதும் 9ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள்...

முத்தலாக் விஷயத்தில் பாஜக அரசியல்

முத்தலாக் விஷயத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் செய்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற பசவ ஜெயந்தி விழாவில் பேசிய பிரதமர், முத்தலாக் விஷயத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்று கட்சிகளை கேட்டுக்கொண்டார். ஹைதரபாத்தில் இன்று பேசிய மத்திய...

தேர்தல்பரிசு கொடுத்தால் தண்டனை என்ன தெரியுமா?

வாக்காளர்களுக்கு தேர்தல்பரிசு கொடுக்கும் வேட்பாளர் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வாக்காளர்களுக்கு விதவிதமாக பரிசுகள் வழங்கி தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்துவந்தார். இதுகுறித்து அனைத்து கட்சிகளும்...

ஜெயலலிதா வழியில் நடிகர் விவேக்

கோடைகாலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பது வழக்கம். பொதுமக்கள், ஏழை வியாபாரிகள் தாகம் தீர்க்க உதவும் வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர்மோர் பந்தல் திறக்க ஜெயலலிதா உத்தரவிடுவார். அதனைத்தொடர்ந்து இதனை ஒரு விழாவாகவே...

மோடி துவக்குகிறார் ஈபிஐ கலாச்சாரம்

நாளை மே.1ம் தேதியில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியப்பிரமுகர்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு அகற்றப்படுகிறது. மத்திய அரசு இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மனதோடுபேசுவோம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கூறுகையில், வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்தி வலம்வருவது விஐபி கலாச்சாரம். நமது...

ஆஜர்..ஆஜர்..: நீதிபதி கர்ணன் மீண்டும் உத்தரவு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் தன்முன்னாள் நாளை மே.1ம் தேதி ஆஜராகவேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். சென்னை நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக பணியாற்றிவந்தார். அப்போது நீதித்துறையில்...

MOST POPULAR

HOT NEWS