பாஜக துவக்க விழா கொண்டாட்டம்

0
0

பாஜக துவக்கப்பட்டு 37ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி துவக்கிய பண்டிட் தீனதயாள் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.


பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா மற்றும் அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1980 ஏப்ரல் 6ல் கட்சி துவக்கப்பட்ட பின்னர் வாஜ்பாய் தலைமையில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
2014ல் தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள செய்தியில், நாடுமுழுவதும் உள்ள கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல தலைமுறையாக கட்சியில் தொடருவோரை நினைத்து பெருமை படுவதாகவும்,
ஏழைஎளியோர் நடுத்தரமக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.


சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக உதயதினம் கொண்டாடப்பட்டது.
தமிழிசை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here